Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, April 1, 2016

விரிவடைந்த மாவட்ட செயற்குழு - 05/04/2016


நமது மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம், 05.04.2016 - செவ்வாய் கிழமை, சேலத்தில் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமையில் நடைப்பெற உள்ளது. சேலம் - 1, ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள சுபிக் ஷா மஹாலில் காலை 10 மணிக்கு செயற்குழு  துவங்கும். 

BSNLEU அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, தமிழ் மாநில BSNLEU செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன், SNATTA தமிழ் மாநில செயலர் தோழர் P . அழகு பாண்டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

"SWAS" சம்மந்தமாக சேவை கருத்தரங்கமும் நடைப்பெற உள்ளது. மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் என அனைவரும் செயற்குழுவில் பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
செயற்குழு நோட்டிஸ் காண இங்கே சொடுக்கவும்
முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம் காண இங்கே சொடுக்கவும்