Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 1, 2016

JTO இலாக்கா போட்டி தேர்வு



நமது தோழர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த, JTO இலாக்கா போட்டித்தேர்வு, ஜோத்பூர் நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பின் படி, (அந்தந்த ஆண்டு காலி பணியிடங்கள் அடிப்படையில்) நடத்திட, BSNL நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கான, JTO காலியிடங்களை கணக்கீடு செய்யவும், தேர்வுக்கான அறிவிப்பு
செய்யவும் மாநில நிர்வாகங்களுக்கு, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

BSNL நிர்வாகம் 01-03-2016 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தின்படி...

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நாள்: 10-03-2016
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-03-2016
தேர்வு நடைபெறும் நாள்: 22-05-2016

தேர்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் (ONLINE EXAMINATION)

தேர்வுகள் நடைபெறும் தேதிகள் 

2013-14 ஆண்டு காலி பணியிடங்களுக்கு : 22.05.2016 
2014-15 ஆண்டு காலி பணியிடங்களுக்கு : 28.08.2016
2015-16 ஆண்டு காலி பணியிடங்களுக்கு : 27.11.2016

தொடர்ந்து நிர்வாகத்துடன் போராடி, JTO இலாக்காத்தேர்வு அறிவிப்பு வெளியிட வைத்த நமது மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள்...

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

விவரம் காண இங்கே சொடுக்கவும்