Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, March 29, 2016

மனதார பாராட்டுகிறோம்! ஆத்தூர் CSC க்கு மாநில விருது!!




நமது மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் CSC மாநிலத்திலேயே சிறந்த "Type III  CSC" ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 

வேலை நேரம் பார்க்காமல், வாடிக்கையாளர்களுக்கு, "இன்முகத்துடன் கூடிய சேவை" வழங்கப்பட்டதற்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் தான் இந்த விருது. 

கடுமையாக உழைத்த ஆத்தூர் CSC யின் அதிகாரிகளுக்கும், அத்துனை ஊழியர்களுக்கும், BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்