Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, March 4, 2016

போட்டி தேர்வு தேதிகளில் மாற்றம் கோரியுள்ளோம்

 



01.03.2016 அன்று வெளியிடப்பட்ட தேர்வு அட்டவணைப்படி, 22.05.2016 அன்று JTO மற்றும் JAO போட்டி தேர்வுகள், ஒரே தேதியில் நடைபெற பட்டியலிடபட்டுள்ளது. 

இரண்டு தேர்விலும் கலந்து கொள்ள விரும்பிய தோழர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. 

நமது மத்திய சங்கம் ஊழியர்களின் மன நிலையை உணர்ந்து, உடனடியான மனித வள இயக்குனர் திருமதி. சுஜாதா ராய் அவர்களுக்கு தேர்வு தேதியை மாற்ற கடிதம் கொடுத்துள்ளது. 

அநேகமாக, போட்டி தேர்வுகள் தேதிகள் மாற்றப்படும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

மத்திய சங்கம் கடிதம் காண இங்கே சொடுக்கவும்