Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, March 3, 2016

31.07.2014 க்கு பிறகு BSNL ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்

 Image result for lic group insurance


20.08.2005 முதல் நமது ஊழியர்களுக்கு LIC நிறுவனம் மூலம் குழு காப்பீடு திட்டம் அமுலில் உள்ளது. காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், IRDA, புதிய கட்டுபாடுகள் விதித்ததன் அடிப்படையில், 31.07.2014 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்கள் நடப்பு திட்டத்தில் சேர முடியாத சூழல்.  

அதற்கு மாற்றாக, 31.07.2014 க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு புதிய குழு காப்பீடு திட்டம், LIC நிறுவனம் மூலம் செயல்படுத்த நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன்  அடிப்படையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர் 
விவரம் காண  இங்கே சொடுக்கவும்