Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, February 11, 2016

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்

 Image result for compassionate ground appointment


நமது மாவட்ட, மாநில, மத்திய  சங்கங்களின் தொடர் முயற்சியின் பலனாக, நமது மாவட்டத்தில் 14 கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் செய்ய, உத்தரவு வந்துள்ளது. 

13 தோழர்/தோழியர்கள் RM அகவும், 1 தோழியருக்கு, TTA பணி நியமனமும் கிடைக்க உள்ளது. 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்