Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, February 1, 2016

10.05.2016 அன்று 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

Image result for election ballot box
7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான முறையான அறிவிக்கையை, கால அட்டவனையை நிர்வாகம் இன்று வெளியிட்டது. அதன்படி, 
தேர்தல் நடை பெறும் நாள்              : 10.05.2016
வாக்கு எண்ணிக்கை                          : 12.05.2016
முடிவுகள் வெளியிடப்படும் நாள் : 12.05.2016
BSNLEU மீண்டும் முதன்மை சங்கமாக ஜொலிக்க அயராது உழைப்போம்!
நல்வாழ்த்துகளுடன் 
E . கோபால் 
மாவட்ட செயலர் 
அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்