வருடாந்திர அசையும்/அசையா சொத்துக்கள் [Annual immovable property return(AIPR)] பற்றிய விபரங்களை இனி ஊழியரது ERP-ESS வழியாக மட்டுமே தாக்கல் செய்யப்படவேண்டும்.
ஊழியர்கள் கண்டிப்பாக, முறையான விபரங்களை 31-01-2016-க்குள் தாக்கல் செய்திட வேண்டும் என நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
.
ESS Portal-ல் செய்யவேண்டிய வழிமுறைகள்:-
ESS Portal →Employee Self Service →Personal lnformation →Property Returns
→ lmmovable Property Returns → Submission status (New /NIL returns)
விவரமான நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்