நமது பொது மேலாளர் முதன்மை பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்
நமது பொது மேலாளர் திரு. S . சபீஷ் , 01.01.2016 முதல், முதன்மை பொது மேலாளராக (Principal General Manager ) பதவி உயர்வு பெற்றுள்ளார். புத்தாண்டு வாழ்த்து சொல்ல சென்றபோது, பதவி உயர்வுக்கும் வாழ்த்து சொல்லி, நமது மாவட்ட சங்கம் சார்பாக கௌரவித்தோம்.
திரு. S . சபீஷ் , PGM அவர்களின் பணி சிறக்க மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.