Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, December 3, 2015

BSNL ல் பங்கு விற்பனை இல்லை - மத்திய அமைச்சர் தகவல்




BSNL ல் "பங்கு விற்பனை திட்டம்" எதுவும் மத்திய அரசிடம் இல்லை என தொலை தொடர்பு அமைச்சர்  திரு. ரவி சங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில், எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், BSNL புத்தாக்கம் விஷயத்தில், நல்ல முன்னேற்றம் தென்படுவதாகவும், இந்த நிதி ஆண்டில் விரிவாக்கதிற்காக மட்டும் ரூ. 7795 கோடி நிதி, BSNL ஒதிக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஆதாரம்: மத்திய சங்க இணையம்.