Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, December 6, 2015

அம்பேத்கரின் அர்த்தமுடைய அறைகூவல்!

Image result for ambethkar


“இந்திய ஏழைகளிடம் சாதி சமய வித்தியாசங்களோ உயர்வு, தாழ்வு என்கிற பேதங்களோ இல்லை எனச் சொல்ல முடியுமா?அவ்வித்தியாசங்கள் இருப்பது உண்மையெனில் செல்வந்தர்களுக்கு எதிரான போராட்டத்தில் எப்படி அவர்களை ஓரணியில் இணைப்பது? அவ்வாறுஇணைக்கா விட்டால் புரட்சி நடத்துவது எப்படி?”இக்கேள்வி நியாயமானது. 

வர்க்க ஒடுக்கு முறை எதிர்ப்போடு சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பை இணைக்காவிட்டால் சமூக மாற்றத்திற்கான பயணத்தில் ஓரடி கூட நகர முடியாது.

 காலம் கடந்து சிந்திக்கிற இன்றையச் சூழலில் காலத்தையே கடந்து முன்னேறிச் சிந்தித்தவர் அண்ணல் அம்பேத்கர். 

அவர் நினைவைப் போற்றுவோம்!


டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 59 வது நினைவு நாள்