Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 7, 2015

இரண்டாவது TTA பயிற்சி வகுப்பு

Image result for TRAINING

07-06-2015 அன்று நடைபெற்ற TTA இலாக்கா போட்டி தேர்வில் வெற்றி 
பெற்ற ஊழியர்களுக்கான இரண்டாவது TTA பயிற்சி
வகுப்பு 16-11-2015 முதல், சென்னை RGMTTC பயிற்சி
மையத்தில் துவங்க உள்ளது. 

நமது மாவட்டத்தில் இருந்து, தோழர்கள்,  

1. V. சண்முகம் - TM - இலச்சிப்பாளையம். 
2. K. கிருஷ்ணன் - TM - சங்ககிரி.
3. M. பாலசுப்ரமணியம் - TM - ராசிபுரம்.
4. S. ராஜா - Sr.TOA(G) - அம்மாபேட்டை, சேலம்.
5. R. காத்தமுத்து - TM - புதுச்சத்திரம்.

ஆகியோர் பயிற்சிக்கு செல்ல உள்ளனர்.

"Junior Engineer" பதவி உயர்வு பெற உள்ள அனைத்து தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்