சேலம், மெய்யனூர், Civil பகுதியில் பனிபுரியும், நமது தோழர்
K. சின்னராஜன், RM (வயது 58) நேற்று 02.11.2015, நள்ளிரவு இயற்கை எய்தினார் என்பதை அழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழரின் இறுதி சடங்குகள் இன்று, 03.11.2015 மாலை 5 மணி அளவில் கண்ணந்தேரி கிராமத்தில், (கொங்கனாபுரம் அருகில்) நடைபெறும்.
தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மெய்யனூர் கிளை தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் அழ்ந்த இரங்கல்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்