Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, October 8, 2015

1.10.2015 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு புதிய VDA

Image result for variable dearness allowance october2015


தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - VARIABLE  DEARNESS ALLOWANCE - விலைவாசிப்படி, 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. 

இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில்  வெளியிட்டுள்ளது.

   பிரிவு                 A-  நகரம்   B-  நகரம்        C-  நகரம்
UNSKILLED     353                     294                        236


மேற்கண்ட உயர்வு 1.10.2015 முதல் அமலுக்கு வரும்