Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, September 14, 2015

JTO (பதவி உயர்வு) பயிற்சி வகுப்பு

 Image result for TRAINING

JTO பதவி உயர்வு போட்டி தேர்வில் வெற்றி பெற்ற தோழர், தோழியர்களுக்கு 02.11.2015 முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளது. 

மீனம்பாக்கம், மறைமலை நகர், திருவனந்தபுரம், நாக்பூர் பயிற்சி மையங்களில் வகுப்புகள் நடைபெறும். 

வெற்றிகரமாக பயிற்சி முடிக்க, அனைவருக்கும் தோழமை வாழ்த்துக்கள். 

தோழமையுடன், 
E . கோபால், 
மாவட்ட செயலர் 

பயிற்சி வகுப்பிற்கான உத்திரவு காண இங்கே சொடுக்கவும்...