Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, September 24, 2015

நாமக்கல் கிளைகள் இனைந்த கிளை கூட்டம்





நாமக்கல் ஊரகம் மற்றும் நகரம் கிளைகள்  இனைந்த  கிளை கூட்டம் 23.09.2015 அன்று நாமக்கலில் சிறப்பாக நடை பெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர்கள் தோழர்கள் கோபால், முத்து கூட்டு தலைமை தாங்கினர் . 

ஊரக கிளை செயலர் தோழர் அங்குராஜ் முன்னிலை வகிக்க, நகர கிளை செயலர் தோழர் ராமசாமி அனைவரையும் வரவேற்றார். 

மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் கனகராஜ், சண்முகம், ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார்கள். 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார்கள். 

முடிவில் தோழர் முத்து கிளை தலைவர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கிளை கூட்டத்தில் சுமார் 40 தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்