மெய்யனுர் OD மற்றும் TRA கிளைகள் இனைந்த கிளை கூட்டம், 26.09.2015 அன்று மெய்யனுர் LMR ல் நடைபெற்றது.
தோழர்கள் சேகர் மற்றும் மகேந்திரன் கூட்டு தலைமை தாங்கினர். TRA கிளை செயலர் தோழர் பழனிமுத்து, வரவேற்புரை வழங்கினார்.
மாவட்ட அமைப்பு செயலர் தோழர் வேலு, GM அலுவலக கிளை செயலர் தோழர் பாலகுமார் வாழ்த்துரை வழங்கினார்கள்.
Outdoor கிளை செயலர் தோழர் சம்பத், TRA கிளை செயலர் தோழர் பழனிமுத்து ஆகியோர் கிளைகளில் தீர்க்கபட்ட பிரச்சனைகள், செயல்பாடுகள் போன்ற விசயங்களை விளக்கி பேசி, விவாத குறிப்புகளை வழங்கினர்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
முடிவில், தோழர் M . குமரேசன், கிளை உதவி செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கூட்டத்தில், சுமார் 40 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்