நமது (GTECS) சொசைட்டியில், 01.07.2015 முதல் கடனுக்கான வட்டியை 14.5 சதத்திலிருந்து 16 சத மாக தன்னிச்சையாக உயர்த்தி விட்டார்கள்.
இந்த அநியாய வட்டி உயர்வை எதிர்த்தும் , நிலத்தை நிலமாகவே பிரித்து தர வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும், 22.09.2015 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த நமது தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்துள்ளது.
எனவே, அனைத்து கிளைகளிலும் சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடத்துமாறு, சேலம் மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது.
ஆர்பாட்ட ம் முடிந்த பின் செய்தி மற்றும் படங்களை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மாநில சங்க விவர நோட்டிஸ் கான கிழே சொடுக்கவும்
முன்பக்கம் பின்பக்கம்