Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, September 28, 2015

06.10.2015 அன்று போனஸ் கோரி FORUM சார்பாக ஆர்பாட்டம்

 Image result for bonus


BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, FORUM சார்பாக BSNL ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 
தற்காலிக போனஸ் வழங்கக்கோரி 
06-10-2015 - செவ்வாய்கிழமை - அன்று
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட, மாநில தலைநகரங்களிலும் மற்றும் கார்பரட் அலுவலகத்திலும் நடைபெறும் என மத்திய FORUM,  CMD க்கு நோட்டிஸ் வழங்கியுள்ளது . 

போராடுவோம்! வெற்றிபெறுவோம்!!
போராட தயாராகுங்கள் தோழர்களே!!!...

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU 

நோட்டிஸ் கான இங்கே சொடுக்கவும்