Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, August 15, 2015

JTO இலாகா பதவி உயர்வு தேர்வு முடிவுகள்


Image result for exam results


02-06-2013 அன்று நடைபெற்ற JTO இலாகா பதவி உயர்வு போட்டி தேர்விற்கான முடிவுகள் 14-08-2015 அன்று, மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

நமது தமிழ் மாநிலத்தில் 221
தோழர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

நமது சேலம் மாவட்டத்தில் கீழ்க்கண்ட 20 தோழர், தோழியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 

தேர்ச்சி பெற்றோர் விவரம்:

தோழர்/தோழியர்:

1. B. அஸ்வினிகுமார்
2. E. தெய்வானை
3. S. முகமது சித்திக்
4. A. தனசேகரன் 
5. S. பிரசன்ன ஸ்ரீராம்
6. M. புவனேஸ்வரி 
7. S. ஜெயபாஸ்கல்ராஜ்
8. N. ராஜேஸ்வரி
9. K. சீனிவாசன்
10. R. ஜோசப் அமல்ராஜ்
11. B. வைதேகி 
12. I.C. செந்தில்
13. G. சரவணன்
14. R. செந்தில்குமார்
15. S. மோகன்குமார்
16. S. வெங்கடாசலம்
17. P. சக்திவேல்
18. P.K. கிருஷ்ணமூர்த்தி
19. M. கோவிந்தராஜூ
20. A. தண்டபாணி

வெற்றி பெற்ற அனைத்து தோழர், தோழியர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

முழுமையான  விபரங்கள்
காண இங்கே சொடுக்கவும்.