Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, August 1, 2015

"மன" நிறைவான "பணி" நிறைவு பாராட்டு விழா


31.07.2015 அன்று மெய்யனுர் தொலைபேசி நிலைய LMR அறையில் மன நிறைவான ஒரு பணி  நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. ஆம், தோழர் K . பழனியப்பன், STS பணி நிறைவு பாராட்டு விழா தான் அது .

உயர்திரு K . கோவிந்தராஜ், AGM (CSC ) தலைமை தாங்க , திருமதி A . ராஜலக்ஷ்மி, SDE (CSC ) வரவேற்புரை வழங்கினார். 

தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU பாராட்டு சிறப்புரை வழங்கினார். 

BSNLEU மாவட்ட சங்க நிர்வாகி தோழர் M . பன்னீர் செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார், செல்வம், காளியப்பன், மெய்யனுர் கிளை தலைவர் தோழர் சேகர், TEPU மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணமூர்த்தி, தோழர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

பின்னர் தோழர் K . பழனியப்பன், STS ஏற்புரை வழங்கினார். 

நுற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இந்த இனிய விழாவை தோழர் தமிழரசன், JAO நன்றி கூறி முடித்து வைத்தார்.