Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 28, 2015

மகஜர் இயக்கம் ஒத்தி வைப்பு

POSTPONED க்கான பட முடிவு
முன்னாள்  ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் திடீர் மறைவை ஒட்டி, 29.07.2015 அன்று நாம் நடத்த இருந்த மகஜர் இயக்கம் 25.08.2015 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இரண்டு மாநில சங்கங்களும் தகவல் தெரிவித்துள்ளன.  
தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர்