01.01.2007 க்கு பிறகு பணியில் சேர்ந்த TTA ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை ஈடுசெய்யும் விதமாக ஒரு கூடுதல் இன்க்ரிமென்ட் வழங்க 19.06.2015 அன்று நடை பெற்ற BSNL நிர்வாக குழு கூட்டத்தில் (BOARD MEETING) ஒப்புதல் வழங்கபட்டுவிட்டதாக நமது மத்திய சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.