Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 4, 2015

BSNL. செல்போன்களுக்கு ஜூன் 15 முதல் ரோமிங் கட்டணம் இல்லை



ஜூன் 15ம் தேதி முதல் BSNL செல்போன் இணைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது,  என தொலை தொடர்புத் துறை அமைச்சர் திரு. ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக BSNL. தரைவழி தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதி, 
மே 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது 
என்பது குறிப்பிடத்தக்கது.

தோழர்கள் இந்த புதிய சலுகைகளை வாடிக்கையாளர்களிடமும் , பொது 
மக்களிடமும் பெரிய அளவில் 
விளம்பரபடுத்தி இணைப்புகள் எண்ணிக்கையை அதிகபடுத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர்