Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 18, 2015

அநியாய வட்டி விகிதத்தை, அனுமதியோம்! அனுமதியோம்!!

டெலிகாம் சொசைட்டியில், ஊழியர்களை வஞ்சிக்கும் விதமாக அநியாயமாக வட்டி உயர்வை அமுல் படுத்த எடுக்க பட்ட முடிவை   உடனடியாக கைவிடக்கோரி அனைத்து உறுப்பினர்களிடமும் கையெழுத்து இயக்கம் நடத்த மாநில சங்கம் அரை கூவல் கொடுத்துள்ளது. 

அணைத்து கிளை செயலர்களும் உடனடியாக களத்தில் இறங்கி, பெருவாரியான கையெழுத்துக்களை பெற்று 30.06.2015க்குள், சொசைட்டி தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.

தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர்

விரிவான மாநில சங்க அறிக்கை காண இங்கே சொடுக்கவும்