NWOP பகுதிகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் POWERSHOE வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரி வந்தோம். கவுன்சிலில் இந்த பிரச்சனையை எடுத்தோம். தற்பொழுது அனைத்து NWOP தோழர்களுக்கும் POWERSHOE வழங்க நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்.