Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, May 6, 2015

கிளை செயலர்கள் கூட்டம்

Image result for meeting


நமது மாவட்ட சங்கத்தின் 
"கிளைசெயலர்கள்" கூட்டம் 
08.05.2015 வெள்ளி  மாலை 4.30 மணிக்கு 
தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் 
தலைமையில் மாவட்ட சங்க 
அலுவலகத்தில் நடைபெறும். 



கிளை செயலர்கள் அனைவரும் 
தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் 
கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன். 


தோழமையுடன் 

E. கோபால்
மாவட்ட செயலர்