Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, May 3, 2015

மே தின பேரணி மற்றும் பொது கூட்டம்

129 வது மே தினத்தை முன்னிட்டு சேலம் மற்றும் நாமக்கலில் அணைத்து சங்கங்கள் சார்பாக பேரணி மற்றும் பொது கூட்டம் சிறப்பாக  நடை பெற்றது. நாம் இரண்டு நிகழ்விலும் திரளாக கலந்து கொண்டோம். 

சேலத்தில் நடை பெற்ற பொது கூட்டத்தில் CITU சார்பாக தோழியர் மாலதி சிட்டிபாபு மற்றும் AITUC  சார்பாக மூத்த தொழிற்சங்க தோழர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.

NFTEBSNL சங்கமும் நாமும் இனைந்து பேரணி மற்றும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டோம்.