Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, April 28, 2015

திரு.குமரவேல் DGM பணி நிறைவு பாராட்டுக்கள்


30.04.2015 அன்று பணி  நிறைவு செய்ய உள்ள 
திரு. குமரவேல், DGM (CFA), அவர்களை நேரில் சந்தித்து, சேலம் மாவட்ட சங்கம் சார்பாக வாழ்த்தி பாராட்டினோம். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.