Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, March 10, 2015

இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம்



காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் காப்பீட்டு ஊழியர்கள் 09.03.2015 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். 

போராடும் ஊழியர்களுக்கு ஆதரவாக சேலத்தில் உள்ள தொழிற் சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் நமது BSNLEU சங்கமும் க்லந்து கொண்டது. மாவட்ட செயலர், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு கோஷங்கள் எழுப்பினோம்