அருமைத் தோழர்களே ! ERP-ESS பராமரிப்பு பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஊழியர்கள் நேரடியாக ERP-ESS விண்ணப்பிக்க இயலாது.
ஆகவே, 2015-மார்ச் மாதம் GPF வேண்டுவோர் உடன் முன்பு போல் அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, நமது GM அலுவலகத்திற்கு மார்ச் -7 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இம்மாத GPF விண்ணப்பத்தை ஊழியர்களிடம் பெற்று 7ந்-தேதிக்குள் சென்னை மாநில அலுவலகத்திற்குஅந்த லிஸ்ட்டை அனுப்ப வேண்டும் என்று தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிடப்பட்டுள்ளது.
ஆகவே, GPF விண்ணப்பங்களை உடனடியாக மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்
E கோபால்,
மாவட்ட செயலர்