டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு கானாத வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் உள்ள 70 இடங்களில், 67 இடங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
நாசகர பொருளாதார கொள்கைகளை தூக்கி பிடிக்கின்ற பாஜக கட்சியையும், தூக்கி பிடித்த காங்கிரஸ் கட்சியையும், மாற்று தென்பட்டால், இந்திய மக்கள் நிராகரிப்பார்கள் என்பது நிரூபிக்கபட்டுள்ளது.
டெல்லி வாக்காளர்களுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்