Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 25, 2015

66 வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் 66வது குடியரசு தின
 நல் வாழ்த்துக்கள். 
சுகந்திரமான, ஜனநாயக குடியரசாக 
நம் நாட்டை உருவாக்கிய 
அனைத்து தியாகிகளுக்கும் நமது அஞ்சலி. 

அரசியல் சாசனத்திற்க்கு உட்பட்ட அனைத்து ஜனநாயக மதசார்பற்ற கோட்பாடுகளையும் மேலும் உயர்த்தி பிடிக்க சபதமேற்போம்.
தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்