அகில இந்திய மாநாட்டின் 3ம் நாள் (08.11.2014) நிகழ்வில், சார்பாளர் விவாதம் தொடர்ந்து நடை பெற்றது. மாலையில், சேவை கருத்தரங்கம் நடை பெற்றது. BSNL உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.