டெலிகாம் மெக்கானிக் தேர்வு key noteசரிபார்த்துக்கொள்ளவும்.
அருமைத் தோழர்களே டெலிகாம் மெக்கானிக் தேர்வு கடந்த 19.10.14 நடைபெற்றதற்கான KEY NOTE தமிழ் மாநில நிர்வாகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. அதனைக் கான்பதற்கு தரப்பட்டுள்ளது தாங்கள் எழுதிய விடையினை சரிபார்த்துக்கொள்ளவும்.