Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, October 24, 2014

கிளை செயலர்கள் கூட்டம்

தோழர்களே 28.10.2014 செவ்வாய் அன்று மாலை 4.00 மணிக்கு,

"கிளை செயலர்கள்" கூட்டம் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி, தலைமையில் நடைபெறும்.

தோழர்கள் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன். 

கிளை செயலர்கள் கூட்டதிற்க்கு வரும் பொழுது 7 வது மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழுவின் வசூல் புத்தக அடிக்கட்டுகளை, மறவாமல், கொண்டு வரவும்.

தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்.