தோழர்களே சேலம் மாவட்ட தல மட்ட கவுன்சிலில் (LJCM) ஊழியர்கள் குடும்ப விவரங்கள் MYHR ல் UPDATE செய்ய வேண்டும் என கோரியிருந்தோம். நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, தற்பொழுது அதற்கான பணிகள் துவங்கி உள்ளது.
தோழர்கள் சந்தர்ப்பத்தை முழுமையாக பயன் படுத்தி கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
E. கோபால்
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்
தோழர்கள் சந்தர்ப்பத்தை முழுமையாக பயன் படுத்தி கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
E. கோபால்
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்