Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, August 1, 2014

அனைத்து ஊழியர்களுக்கும் இலவச CUG சர்வீஸ் சிம்


நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக அனைத்து NON-EXECUTIVE ஊழியர்களுக்கும் இலவச CUG சர்வீஸ் சிம் 
ரூ.200 டாக் டைம் உடன் வழங்க ஏற்கனவே BSNL தலைமையகம் உத்தரவிட்டுருந்தது. நமது மாவட்டத்தில் விரைந்து உத்தரவை அமுலாக்க மாவட்ட நிர்வாகத்தை கோரியிருந்தோம். 

நமது கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் இன்று 01.08.2014 உத்தரவு வெளியீட்டு உள்ளது. கிளை செயலர்கள் உடனடியாக சிம் பெறாத தோழர்களை அணுகி, விண்ணப்பங்களை கொடுத்து, அதை பூர்த்தி செய்து, பொது மேலாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன். 

வாழ்த்துக்களுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

உத்தரவு மற்றும் விண்ணப்பம் காண இங்கே சொடுக்கவும்