அருமைத் தோழர்களே! நமது மத்திய சங்கத்தின் சார்பாக BSNL-CMD அவர்களை நமது பொதுச் செயலர் தோழர்.பி .அபிமன்யு, மற்றும் அமைப்புச் செயலர் தோழர்.எம்.சி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேட்டி கண்டுள்ளனர். அந்த சந்திப்பில் . . .
1. போனஸ் (PLI)
2. E-1 சம்பள மற்றம்
3. JTO மாற்றியமைக்கப்பட்ட தேர்வு விதி
4. அடுத்த NJCM குறித்து
. . . ஆகியவை பற்றி விவாதித்தனர். CMD நமது தலைவர்கள் எழுப்பிய அனைத்து பிரச்சனைகளிலும் உரிய ,பொருத்தமான முறையில் கவனிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தோழமை வாழ்த்துக்களுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்