நமது மாவட்ட செயற்குழு 22.08.2014 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது.
மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி, தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், அஜென்டாவை விளக்கி பேசினார்.
34 மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். 7வது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது.