05.08.2014 வேலூர் தோழர்களுக்கு ஆதரவான ஆர்பாட்டம் - படங்கள்
வேலூர் மாவட்டத்தில் 140 ஒப்பந்த ஊழியர்களை தன்னிட்சையாக பணி நிக்கம் செய்த வேலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் 05.08.2014 அன்று ஆர்பாட்டம் சிறப்பாக நடை பெற்றது. படங்கள் அனுப்பிய ஆத்தூர், திருச்செங்கோடு, வேலூர், கிளைகளின் படங்களை காண கீழே சொடுக்கவும்