+
நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின்
பலனாக மேலும் ஒரு சலுகை
இன்று ஊழியர்களுக்கு பெற்று தர பட்டுள்ளது.
அனைத்து NON-EXECUTIVE ஊழியர்களுக்கும்
ரூ.200 மதிப்புள்ள இலவச CUG சிம் வழங்குவதற்கான
உத்திரவு கார்பரேட் அலுவலகத்தால்
வெளியிடபட்டுள்ளது.
நமது சாதனை பயணத்தில்
இது ஒரு மைல் கல்.