நமது நியாயமான கோபத்தை உணர்ந்து அனைத்து கோரிக்கைகளயும் தீர்க மாநில நிர்வாகம் ஒப்புக்கொண்டது. உடனடியாக அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாநில சங்கம் போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
நமது மாவட்டத்தில் போராட்டத்தை திறம் பட நடத்திட தயாரிப்பு பணிகளை மேற்கொண்ட அனைத்து கிளைகளயும், நிர்வாகிகளயும், தோழர்களையும் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது, நெஞ்சு நிறை நன்றியை உரித்தாக்குகிறது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்.
விரிவான மாநில சங்க அறிக்கையை காண இங்கே சொடுக்கவும்.