Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 12, 2014



26-06-2014 அன்று அனைத்து ஊழியர் சங்கங்களின் 
கூட்டு நடவடிக்கை குழு (JAC) கூட்டம் 
புது தில்லியில் நடை பெற உள்ளது. 

நிலுவையில் உள்ள தீர்க்கப்பட வேண்டிய 
ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான 
போராட்ட திட்ட மிடல் கூட்டமாக 
இது நடை பெறும்.