Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, April 17, 2014

மத்திய சங்க செய்திகள்



 அனைவருக்கும்  இலவச CUG SIM 


அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்க வேண்டும்என்பது JCM தேசியக்குழு கூட்டக்கோரிக்கைஇதனைஅமுல்படுத்தும் முகத்தான் தற்போது வழங்கப்பட்டுள்ளஇலவச SIM 
விவரங்களை மாநில நிர்வாகங்களிடம்  BSNLநிர்வாகம் கேட்டுள்ளது. CUG இலவச SIMல்  மாதந்தோறும்ரூ.200/=க்குப்பேசலாம்.

குழந்தை பராமரிப்பு விடுப்பு 

CHILD CARE LEAVE 

 மத்திய அரசில் பணி புரியும் பெண்கள் 730நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பையும் ஒட்டு
 மொத்தமாக எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம்தனது தீர்ப்பில் கூறியுள்ளதுவிடுப்பு 
விதிகளின்படிவருட விடுப்பை ஒட்டு மொத்தமாகஎடுக்க இயலாது என்ற கல்கத்தா 
உயர்நீதிமன்ற தீர்ப்பு இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.

TTA பயிற்சிக்கால உதவித்தொகை 

TTA பயிற்சி செல்லும் தோழர்களின் பயிற்சிக்கால உதவித்தொகை STIPEND புதிய சம்பள
விகிதத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரிக்கை
ழுப்பி வந்ததுதற்போது மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதத்திற்கேற்ப STIPEND தொகை
வழங்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் விளக்கமளித்துள்ளதுஇதன்படி புதிய சம்பள
விகிதத்தில் 70 சதமும் அதற்கான IDA வும் பயிற்சிக்கால உதவித்தொகையாக  வழங்கப்படும்