Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, March 5, 2014

மாவட்ட செயற்குழு கூட்டம்


மாவட்ட செயற்குழு கூட்டம் எடப்பாடியில் 13.03.2014 அன்று நடை பெற உள்ளது முரையான அறிவிப்பு தோழர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்க பட்டு உள்ளது. தவறாமல் கலந்து கொள்ளவும்