மாவட்ட செயலக கூட்டம் 23.03.2014 அன்று சங்க அலுவகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாவட்ட பொருளர் தோழர் C. செந்தில்குமார், மாவட்ட உதவி செயலர்கள் தோழர் S. ஹரிஹரன், M. சண்முகம், P. தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். RGB தேர்தல், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் உள்ளிட்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்க பட்டது.