Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 23, 2014

டெலிகாம் யுத்தம் ஆரம்பிக்கப் போகிறது

அடுத்த மாதம் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க இருக்கிறது. இதில் ரிலையன்ஸ் ஜியோகாம், வோடபோன், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.