Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, March 30, 2020

கருணை தொகை!



Ex gratia Meaning - YouTube

விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு முதல் தவணை கருணை தொகைக்கான நிதியினை DoT விடுவித்துள்ளது.


BSNL நிறுவனத்திற்கு 4,156 கோடி ரூபாயை DoT விடுவித்துள்ளது. இது, VRS-2019ல் சென்ற தோழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கருணைத் தொகையின் முதல் தவணைக்கான நிதி.இந்த நிதியினை 21 நாட்களுக்குள் பட்டுவாடா செய்திட வேண்டும் என DoT உத்தரவிட்டுள்ளது.


தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்