Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, November 3, 2019

கண்ணீர் அஞ்சலி

Image result for கண்ணீர் அஞ்சலி


BSNLEU மேட்டூர் கிளை செயலர் தோழர் M . கோபாலன், அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணி (வயது 91), நேற்று, 02.11.2019. இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரின் இறுதி சடங்குகள், காளிக்கவுண்டன் புதூர் கிராமத்தில், [மேச்சேரி அஞ்சல், சேலம் மாவட்டம்], இன்று, 03.11.2019 மதியம் 2 மணி அளவில் நடைபெறும் என்பதையும் ஆழ்ந்த வருத்தங்களுடன், தெரிவித்து கொள்கிறோம். 

வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்